ராத்திரி நேரம் பஸ் கிடைக்கலை. அப்போ ஒரு ஆட்டோக்காரர் என்னைப் பார்த்து, `சார், நீங்க நடிகர்தானே?'னு பேச ஆரம்பிச்சார். நானும் பேசிக்கிட்டே, `சென்னை போறதுக்கு வண்டி வருமா?'னு விசாரிச்சேன். `ரம்ஜான் பண்டிகைங்கிறதால வண்டி அந்தப் பக்கமா நிற்கும். 30 ரூபாய் கொடுங்க நான் இறக்கிவிடுறேன்'னு சொன்னார்.